தெலுங்கு வருட பிறப்பை (உகாதி) முன்னிட்டு தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இன்று சட்டப்பேரவையும், தலைமைச் செயலாக அலுவலகங்களும் இயங்காது. வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளில் இன்று ஜாலியாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசியுங்கள்.