நடிகர் விஜய் தமிழக முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் அதிரடியாக குதித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்திருந்தாலும் கட்சி தொடர்பான புதிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வந்தபடி இருக்கிறது. அந்த வகையில் த.வெ.கவின் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி இன்று (மார்ச் 8 ஆம் தேதி) அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், ,மேலும் மகளிர் தினமான இன்று (மார்ச் 8) மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகமே…! இன்று சம்பவம் இருக்கு…. விஜய் கட்சியின் முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
திமுகவில் புதிய மாவட்ட செயலாளர் பதவிகள்…. ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
மக்களவைத் தேர்தலை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளதால் தற்போதே கட்சியை வலுப்படுத்துவதற்கு திமுக மிகப்பெரிய திட்டமிட்டுள்ளது. திமுகவை பொருத்தவரை பெரும்பாலும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளராக இருக்கின்றனர். இதனால் உதயநிதியின் நம்பிக்கைக்குரிய…
Read moreதிடீர் டிவிஸ்ட்…! திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாஜகவின் முக்கிய பபுள்ளி…!!
நாடாளுமன்றத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது. ரேபரேலி, அமேதி உள்ளிட்ட 49 தொகுதிகளில் நடைபெறும் வாக்குப்பதிவில் 695 பேர் போட்டியிடுகின்றனர். இதில், சுமார் 8.95 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். ஏற்கெனவே நடந்து முடிந்திருக்கும் 4…
Read more