தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மயிலாடுதுறை விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. அதன்படி கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காரைக்காலிலும் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!!
Related Posts
BREAKING: வறுமையை ஒழிக்க தமிழகம் முழுவதும் வருகிறது புதிய திட்டம்…. சூப்பர் அறிவிப்பு…!!!!
தமிழகத்தில் வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் மாநில அரசின் தாயுமானவர் திட்டம் தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆதரவற்றோர் தனித்து வசிக்கும் முதியோர் மற்றும் பெற்றோரை இழந்த…
Read moreஒரே அளவு யூனிட், இரு வேறு கட்டணம் வசூல்… தமிழக மின்வாரியம் விளக்கம்….!!!
தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 720 யூனிட் மின்சாரத்திற்கு 2740 ரூபாய், அக்டோபர் மாதத்தில் 720 யூனிட் மின்சாரத்திற்கு 3,830 ரூபாய் மின்வாரியம் வசூலித்ததாக நுகர்வோர் மின்னட்டையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த…
Read more