தமிழகத்தில் பொங்கல் விடுமுறை சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. அதாவது ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசம், ஜனவரி 26 குடியரசு தினம் ஆகிய நாட்கள் விடுமுறை நாட்கள் ஆகும். அதனைத் தொடர்ந்து ஜனவரி 27, 28 தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். விடுமுறைக்காக பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் உங்கள் பயணத்தை முன்பே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை…. மக்களே ஊருக்கு போக ரெடியா இருங்க…!!!
Related Posts
தமிழ் பாடத்தில் அசத்திய மாணவர்கள்… 135 பேர் 100/100 எடுத்து அசத்தல்… இந்தப் பாடத்தில் மட்டும் 9536 பேர் முழு மார்க் எடுத்திருக்காங்களாம்..!!
தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …
Read moreBreaking: மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 வரை உயர்வு..!!!!
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 73040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பிறகு ஒரு…
Read more