செப்டம்பர் 18ஆம் தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக செப்டம்பர் 17ஆம் தேதி அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது செப்டம்பர் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுவிட்டது. இதனால் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என்று மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் வெள்ளிக்கிழமை சொந்த ஊருக்கு செல்வோர் திரும்பி வருவதற்கும் திட்டமிட்டு செல்லுங்கள்.
தமிழகத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை… ஊருக்கு போக ரெடியா இருங்க…!!!
Related Posts
Breaking: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத் மாரடைப்பால் 56 வயதில் காலமானார்…!!!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் தற்போது காலமானார். இவருக்கு 56 வயதாகும் நிலையில் திடீரென மாரடைப்பின் காரணமாக மரணமடைந்தார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்காலிக நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு கடந்த…
Read moreஎனக்கு விஜயை பிடிக்காது…? “அஜித்தும் அவரது ரசிகர்களும் தான் சிறந்தவர்கள்”… அவங்கதான் பெண்களை மதிக்கிறாங்க.. திமுக திவ்யா சத்யராஜ் போட்ட பதிவு…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கும் நிலையில் சமீபத்தில் திமுக கட்சியில் இணைந்த நிலையில் அவருக்கு பதவியும் வழங்கப்பட்டது. இவர் அரசியலுக்கு வந்ததிலிருந்து விஜயை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சமீபத்தில்…
Read more