தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்த நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக இன்று பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!!!
Related Posts
இந்த மாவட்ட மக்களே உஷார்…! “பலத்த காற்று வீசும்” ….. வானிலை மையம் எச்சரிக்கை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த 8000 மீனவர்கள் இன்று (மே 17) கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. சுமார் ஆயிரத்து200 நாட்டுப் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.…
Read more‘பலத்த காற்று வீசும்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…. அலெர்ட்…!!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து பத்து கடலோர மீனவ கிராமத்தை சேர்ந்த எட்டாயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 1200 நாட்டு படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார்…
Read more