தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி தென்காசி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!
Related Posts
“நாடு முழுவதும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை”…. ஐடி நிறுவனங்களுக்கு விடுமுறை…!!!
ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனந்தராக் மாவட்டம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாதத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளது. இதற்காக நாடு…
Read moreஇந்தியன் ஆர்மிக்கு ஒரு ராயல் சல்யூட்… தவெக தலைவர் விஜய் போட்ட தெறி பதிவு…!!!
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இந்த தாக்குதல் நேற்று நள்ளிரவு நடைபெற்ற நிலையில்…
Read more