தமிழகத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் சேதமான அரசு சான்றிதழ்கள், பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை கட்டணமில்லாமல் வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி காஞ்சி, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று டிசம்பர் 11ஆம் தேதியும் சென்னையில் டிசம்பர் 12ஆம் தேதி நாளையும் சிறப்பு முகாம்கள் தொடங்கப்படும். இந்த முகாம்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டணமில்லா சான்றிதழ்…. இன்று சிறப்பு முகாம்…. அரசு அறிவிப்பு….!!!!
Related Posts
“இளம் சிங்கங்கள் ரெடியா இருக்கு”… இனி எம்எல்ஏ-ன்னு கூட பார்க்க மாட்டேன்… தூக்கி வீசிவிடுவேன்… பாமக நிர்வாகிகளை கடுமையாக எச்சரித்த ராமதாஸ்..!!!
பாமக கட்சியின் சார்பில் நேற்று சித்திரை முழு நிலவு மாநாடு மற்றும் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் ஏராளமான பாமக…
Read more“கவிப்பேரரசு வைரமுத்துவின் தாயார் மரணம்”… முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக இருக்கும் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் நேற்று மாலை காலமானார். அவருடைய இறுதி சடங்கு இன்று தேனி மாவட்டம் வடுகம்பட்டியில் நடைபெறுகிறது. இவருடைய…
Read more