தமிழகத்தில் பதிவு துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் ஜூலை 25ஆம் தேதிக்குள் சொத்து அறிக்கையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவுத்துறையில் அனைத்து ஊழியர்களின் சொத்து அறிக்கையை பெற்று சமர்ப்பிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சார் பதிவாளர்,அலுவலர்கள் மற்றும் மற்ற பணியாளர்கள் சொத்து அறிக்கையை ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்கள் துணை பதிவுத்துறை தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இன்றே கடைசி நாள் ஆகும்.
தமிழகத்தில் பதிவுத்துறை அலுவலர்களுக்கு பறந்த உத்தரவு…. இன்றே ஒரு நாள் மட்டுமே டைம்…!!!
Related Posts
இந்தியன் ஆர்மிக்கு ஒரு ராயல் சல்யூட்… தவெக தலைவர் விஜய் போட்ட தெறி பதிவு…!!!
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இந்த தாக்குதல் நேற்று நள்ளிரவு நடைபெற்ற நிலையில்…
Read moreபோர் பதற்றம்..! பாகிஸ்தானில் இருந்து சென்னையை தாக்க முடியுமா…?
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக தற்போது பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களை இந்தியா குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட…
Read more