பொங்கல் விடுமுறைக்கு இயக்கப்படவிருக்கும் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு ஜன. 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் பொங்கல் விடுமுறைகள் சேர்த்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். அக்கூட்டத்தை சமாளிக்க சிறப்பு பேருந்துகள் இயக்குவது பற்றி ஜனவரி 8ஆம் தேதி ஆலோசனை நடத்தவிருக்கிறார் அமைச்சர் சிவசங்கர்.
தமிழகத்தில் தொடர் விடுமுறை: ஜனவரி 8ஆம் தேதி சிறப்பு அறிவிப்பு…!!
Related Posts
“ஒரே நேரத்தில் 6 இளம்பெண்கள்”… மோதிரத்தை வாங்கிட்டு கொடுக்கல… உறவினரிடம் சொன்ன இளம் பெண்… வனப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்ட பிரியாணி மாஸ்டர்… நடந்தது என்ன..?
சென்னை தாம்பரம் – வேளச்சேரி சாலையில் கடந்த ஜூன் 27ம் தேதி இரவு போலீசார் ரோந்து பணியில் இருந்த போது, சந்தோஷபுரம் வனத்துறை அலுவலகம் அருகே 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் வீசப்பட்டு கிடப்பதை…
Read more“கந்து வட்டி கொடுமை”… தவெக தலைவர் விஜய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை விட்ட கார் ஓட்டுநர்.. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!
புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் கந்து வட்டிக்காக கடுமையாக அவதிப்பட்ட ஒரு குடும்பம் நெஞ்சை உருக்கும் சூழ்நிலையில் தற்கொலை செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லித்தோப்பு, பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த விக்ரமன் (வயது 34), தமிழக வெற்றி கழக (தவெக) உறுப்பினராக…
Read more