தமிழகத்தில் ஜூலை 7-ம் தேதி விடுமுறை என்று ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால் இதனை தமிழக அரசின் உண்மை சரி பார்ப்பகம் மறுத்துள்ளது. அதாவது ஞாயிற்றுக்கிழமை ஜூலை 6-ம் தேதி தான் மொஹரம் பண்டிகைக்காக விடுமுறை.

ஆனால் சிலர் தவறாக ஜூலை 7-ம் தேதி தன் பண்டிகை எனவும் திங்கட்கிழமை விடுமுறை என்றும் தவறாக செய்தி பரப்புகிறார்கள். இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்கள் சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை என 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

ஆனால் இதனை தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு கழகம் மறுத்துவிட்டது. மேலும் ஜூன் 6-ம் தேதி தான் மொகரம் பண்டிகை என்பதையும் உண்மை சரிபார்ப்பகம் உறுதிப்படுத்தியுள்ளது.