தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் புதிதாக சாலைகளை வெட்டும் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சியில் 25 தெருக்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளில் 15 பகுதிகளில் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 சாலைகளில் பணிகளை அக்டோபர் 25ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் புதிதாக சாலை வெட்டும் பணிகளை மேற்கொள்ளக்கூடாது உள்ளிட்ட பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இனி புதிதாக சாலை வெட்டக்கூடாது…. தலைமைச் செயலாளர் உத்தரவு….!!!
Related Posts
“உங்க ரோல் மாடலை சோசியல் மீடியாவில் தேடாதீங்க”… அது ஒரு பொழுதுபோக்கு தளம் தான்… நடிகர் விஜயை மறைமுகமாக சாடிய முதல்வர் ஸ்டாலின்..!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில சுயாட்சி விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் சோசியல் மீடியாவில் உங்கள் ரோல் மாடலை தேடாதீர்கள். அது வெறும் பொழுதுபோக்கு தளம் தான் என்று கூறினார். அவருடைய இந்த பேச்சு நடிகர்…
Read moreBreaking: தமிழகத்தில் அதிர்ச்சி… அரசு பேருந்து ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து… 4 பேர் பலி… 3 பேர் படுகாயம்…!!
திரூவாருர் மாவட்டத்தில் அரசு பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதுள்ளது. இன்று காலை அரசு பேருந்து அந்த வழியாக சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வேனின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில்…
Read more