வரும் ஆகஸ்ட் 12, ஆகஸ்ட் 13 (2வது சனி – ஞாயிறு) விடுமுறையை தொடர்ந்து, திங்கட்கிழமை பணி நாளாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, சுதந்திர தினமான ஆக.15ம் தேதி ( செவ்வாய்கிழமை ) அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சனி முதல் செவ்வாய் வரை 3 நாள் விடுமுறை வருவதால், திங்கட்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில் வெளியூர்களுக்கு செல்வோருக்கு இது வசதியாக இருக்கும் என்பதால் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை எழுந்து வருகிறது. எனவே இதுதொடர்பாக அரசு விரைவில் நல்ல அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆக.12,13,14,15 தொடர் விடுமுறை…? அரசு எடுக்கும் முடிவு என்ன…? பெரும் எதிர்பார்ப்பு…!!
Related Posts
இனி அபராதம் இல்லை…! குறைந்தபட்ச இருப்பு தொகை விதிமுறையை ரத்து செய்த வங்கிகள்…. வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!
வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும் நடைமுறை கடந்த சில ஆண்டுகளாகவே மக்களை பெரிதும் பாதித்துவந்தது. இந்த நிலையில், கனரா வங்கியைத் தொடர்ந்து, மேலும் 5 பொதுத்துறை வங்கிகள் தற்போது இந்த அபராதத்தை ரத்து செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.…
Read more“அதிகாரிகள் சம்மதத்துடன் தான் சட்ட விரோதமாக குவாரிகள் செயல்படுகிறதா”…? மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஐகோர்ட் கிளையில், திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்படும் மணல் குவாரிகள் குறித்து மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மாவட்ட நிர்வாகம் இதுவரை மணல் குவாரிகள் செயல்பட அனுமதி வழங்கவில்லை.…
Read more