தமிழகத்தில் இருக்கும் 38 வருவாய் மாவட்டங்களை 43 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பெரிய மாவட்டங்களான கடலூர், திருவண்ணாமலை, கோவை, தஞ்சை மற்றும் சேலம் ஆகியவை பிரிக்கப்பட உள்ளன. முறையே விருதாச்சலம், செய்யாறு, பொள்ளாச்சி, கும்பகோணம் மற்றும் ஆத்தூர் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் உருவாகும் 5 புதிய மாவட்டங்கள் இவைகளா?… வெளியான தகவல்…!!!
Related Posts
தம்பி நீ வேற லெவல்….! கணினி மூலம் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவன் 600-க்கு 486 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி…. குவியும் வாழ்த்துக்கள்….!!
தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …
Read moreBREAKING: தமிழ்நாடு அமைச்சரவையில் இலாக்கா மாற்றம்…. வெளியான முக்கிய தகவல்….!!
தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு, கூடுதலாக சட்டத்துறை பொறுப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, தற்போது அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் தமிழக அரசின் நிர்வாகத்தில் சில முக்கிய…
Read more