ஆசிய விளையாட்டில் வென்றவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் தங்கப் பதக்கம் பரிசு என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். இதேபோல, வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.15 லட்சமும், வெண்கலம் வென்றவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் உள்பட இந்தியா 107 பதக்கங்களை குவித்து சாதனை படைத்தது