ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூரில் சப்னா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஒரு நாயை செல்ல பிராணியாக வளர்க்கிறார். இந்த நிலையில் சப்னா தனது நாய்க்கு ஐந்து லட்ச ரூபாய் செலவு செய்து பிரம்மாண்டமாக பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

அந்த பிறந்தநாளுக்கு கொண்டுவரப்பட்ட கேக் மட்டுமே 40 ஆயிரம் ரூபாய். இதுபோக நாய்க்கு ஆடம்பர உடைகள், 300 பேருக்கு தடபுடலான விருந்து, டிஜே என பிறந்தநாள் விழாவை சப்னா விமர்சையாக கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Neon Man (@neonmannews)