
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ், செக்ரட்டரி
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 29 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: கணினி வழி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்ப கட்டணம்: ரூ.1000
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 22
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.bharatpetroleum.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.