சென்னை துறைமுகத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை துறைமுக அறக்கட்டளை

காலியிடங்கள்: 4

பணி: துணை போக்குவரத்து மேலாளர்

கல்வித் தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயது.

சம்பளம்: ரூ.13,000-ரூ.18,250 வரை.

விண்ணப்பிக்கும் முறை: அதிகாரபூர்வ முகவரிக்கு விண்ணப்ப படிவம் அனுப்ப வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.06.2024

மேலும் விவரங்களுக்கு: https://chennaiport.gov.in/api/static/default/career/dtmnotification.pdf