தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது இதனை தொடர்ந்து வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதனைப் போலவே வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் நான்காம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி  இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது