மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே இன்று காலை காலமானார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதே இழந்தார். இவர் குவாலியரை ஆட்சி செய்த குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் ராஜமாதா என்றே மக்களால் அழைக்கப்படுகிறார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்