
கர்நாடக தேர்தலில் சீட் கிடைக்காததால் மனமுடைந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட்சித் துண்டை அணிவித்து அவரை வரவேற்றார். ‘தன் சொந்த வீட்டிலிருந்து துரத்தப்பட்டதாகவும், பாஜகவில் சிலர் சுயநலத்துக்காக சதி செய்வதாகவும் குற்றம்சாட்டினார். இனிமேல் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.
இந்நிலையில் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் பாஜகவில் இருந்து காங்கிரஸில் இணைந்துள்ள ஜெகதீஸ் ஷெட்டர் எந்த நிபந்தனையும் வைக்க மாட்டார். நாங்கள் எந்த பொறுப்பும் வழங்கப்போவதில்லை. கட்சியின் கொள்கைகளுக்கு அவர் கட்டுப்பட வேண்டும். காங்கிரசால் மட்டுமே நாட்டை ஒன்றிணைக்க முடியும் என்று தெரிவி