அனைத்து இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கும் ஜூன் 27ஆம் தேதி NEXT தேர்வு கருத்தரங்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் NEXT தேர்வு குறித்த இணையதள காணொளி கருத்தரங்கில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
ஜூன் 27ஆம் தேதி அனைத்து மாணவர்களும்… தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more