
ஜியோ நிறுவனமானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் குறைந்த விலையில் வழங்கி வருகிறது. அவ்வப்போது புதிய புதிய திட்டங்களையும் கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஜியோ பயனர்களுக்கு வெறும் 123 ரூபாய்க்கு மலிவான ரீசார்ஜ் திட்டம் ஒன்று வந்துள்ளது. குறைந்த விலையில் அதிக நாட்கள் வேலிடியை விரும்பும் பயனர்களுக்கு இது பயன் உள்ள ஒரு திட்டமாகும். 123 ரூபாய்க்கு 28 நாட்களுக்கு நீண்ட வேலிடியை வழங்கும் மலிவான ரீசார்ஜ் திட்டமாகும்.
இந்த திட்டத்தில் 365 நாட்களுக்கு 128 ஜிபி டேட்டா கிடைக்கும். ஜியோவின் ஆண்டுத் திட்டமும் ரூ.1234க்கு கிடைக்கிறது. நீங்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்வதில் இருந்து விடுபட விரும்பினால், இந்த திட்டம் சிறந்ததாக இருக்கும்.