தமிழகத்தில் குரூப் 7 (இந்து சமய அறநிலையை சார்நிலைப்பணி) பதவிக்கான எழுத்து தேர்வு ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பிற்பகலில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யலாம். தேர்வர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவேற்றம் மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன.6இல் TNPSC Group7A தேர்வு… தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
வெளி மாநில பதிவெண்- கால அவகாசம் நீட்டிப்பு…. சற்றுமுன் அறிவிப்பு….!!!
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கு வருகின்ற திங்கட்கிழமை அதாவது ஜூன் 17 வரை அவகாசத்தை நீட்டித்து தமிழக போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கு நாளை முதல்…
Read moreBREAKING: திடீர் உடல்நலக்குறைவு…. ஏ.சி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி….!!!
புதிய நீதிக் கட்சியின் நிறுவன தலைவரான ஏசி சண்முகம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை எம் ஜி எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மருத்துவ பரிசோதனை அடிப்படையில் அவருக்கு…
Read more