ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறையின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தொடங்கியுள்ள இந்தவருடம் 2024 ஜனவரி மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியாகியுள்ளது. வரும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறையாகும். இரண்டாவது. நான்காவது சனிக்கிழமை மற்றும் நான்கு ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து ஜன.1 புத்தாண்டு, ஜன. 15 பொங்கல், ஜன. 16 திருவள்ளூர் தினம், ஜன.17 உழவர் திருநாள், ஜன.26 குடியரசு தினம் என மொத்தம் 11 நாட்கள் விடுமுறையாகும். இதனால் அதிக தொகை தேவைப்படுபவர்கள், வங்கி செல்பவர்கள் முன்பே திட்டமிட்டுக்கொள்ளுங்கள்
ஜனவரியில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா….? வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு….!!
Related Posts
இப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read moreபெண்களுக்கு நற்செய்தி இதோ…! மத்திய அரசின் திட்டம் மூலம் ரூ.50,000 பெறுங்கள்…!!
பெண்கள் தொழில் தொடங்குவதற்கு வசதியாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் உணவு கேட்டரிங் தொழிலைத் தொடங்க விரும்பும் பெண்களுக்காக 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்…
Read more