
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி 36 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக 30256 ஓட்டுகள் பெற்ற முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது இடத்தில் அதிமுக 23 ஆயிரத்து 740 ஓட்டுகளும், பாமக 8121 ஓட்டுகள் பெற்று மூன்றாவது இடத்திலும், நாம் தமிழர் கட்சி 3957 ஓட்டுகள் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது.