பாகிஸ்தான் நாட்டில் உள்ள சில பிரபலங்கள் வீட்டில் புலிகள், முதலை, பாம்புகள் போன்ற காட்டு விலங்குகளை வளர்த்து வருகிறார்கள். அந்த வகையில் நவுமன்ஹாசன் என்ற பிரபலம் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலங்குகளுடன் விளையாடும் வீடியோவை வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது வீட்டில் வளர்த்து வரும் செல்லப்பிராணியான சிறுத்தை அவரை கீறுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் சிறுத்தையுடன் விளையாடும்போது அருகில் மற்றொரு நபரும் இருக்கிறார். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Nouman Hassan (@nouman.hassan1)