சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் மேயர் பிரியா. இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் மேயர் பிரியா. இதில் பல அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதில், சென்னை மாநகராட்சியில் 66 லட்சத்தில் 46 பள்ளியில் உள்ள மாணாக்கர் 2050 பேருக்கு சீருடைகள் வழங்கப்படும். 8 .50 கோடியில் 12ஆம் வகுப்பு வரை உள்ள 1.20 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2024-25: 1.20 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more