சென்னை ஐஐடியில் ஸ்ரீவான் சன்னி என்ற மாணவர் விடுதியில் தங்கி கல்லூரி படித்தி வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மற்றொரு மாணவர் தற்கொலைக்கு முயற்சி செய்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மற்றொரு மாணவரும் தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஐ.ஐ.டியில் மாணவர் தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!
Related Posts
BREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more“அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க” வேனில் ஏறும் முன் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சொன்ன வார்த்தை….!!
சவுக்கு சங்கர் நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுச சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப்…
Read more