சென்னையில் இருந்து அயோத்தி செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமான கட்டணம் வரிகள் உள்பட ₹6,499 என முடிவு செய்து, கடந்த 13ஆம் தேதி முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், சில மணி நேரங்களில் விமான கட்டணம் பல மடங்கு எகிறியது. இதனால் ஒரு டிக்கெட்டின் விலை ₹27,000 வரை விற்கப்படுவதாக பயணிகள் புலம்பி வருகின்றனர்.
சென்னை-அயோத்தி விமான கட்டணம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? அதிர்ச்சியில் பயணிகள்…!!
Related Posts
ஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை…. போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன…???
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த…
Read more“மனைவியை கொன்று பிணத்துடன் செல்பி”…. கடைசியில் கணவன் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி..!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியபாத்தில் ஒரு தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 16ஆம் தேதியும் கணவன்…
Read more