சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் சுற்றுலா தொடர்பான நிறுவனங்களை நடத்துவோர் அதன் இணையதளத்தை www.tntourismtors.com என்ற முகவரி உடனே பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் சுற்றுலா அலுவலகத்தை 89398 96397, 0427-2416449 எண்களில் தொடர்பு கொள்ளவும். [email protected] என்ற முகவரியை அணுகவும்.