
சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த 5ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க கடற்படை கேப்டன் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டனர். சென்றுள்ளார். இதனையடுத்து தற்போது வரும் 22ஆம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்பு இருப்பதாக நாசா அறிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த 2006 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் சுனிதா வில்லியம்ஸ், இரண்டு முறை விண்வெளிக்கு சென்றிருக்கிறார். விண்வெளியில் மொத்தமாக 322 நாள்கள் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.