சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் இனியா. இதில் கதாநாயகனின் தங்கையாக நடித்து வருபவர் பிரீத்தா ரெட்டி. இவர் சிறகடிக்க ஆசை தொடரிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இரண்டு தொடர்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க சிரமமாக இருப்பதால் இவர் இனியா தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
சீரியலில் இருந்து திடீரென விலகும் நடிகை ப்ரீத்தா ரெட்டி?… ரசிகர்கள் அதிர்ச்சி…!!
Related Posts
நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி தம்பதிக்காக தளபதி விஜய் செய்த விஷயம்… இணையத்தை கலக்கும் போட்டோ…!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவருடைய நடிப்பில் கடைசியாக சைரன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகர் ஜெயம்…
Read more“பிகினியில் படு கவர்ச்சி”… நடிகர் கமல்ஹாசனின் ரீல் மகளா இது…? ஷாக்கில் ரசிகாஸ்…!!!
தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கௌதமி நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக எஸ்தர் அனில் என்பவர் நடித்திருந்தார். மலையாள…
Read more