நாம் தமிழர் கட்சியின் சீமான் என்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டார் என்று கூறி நடிகை விஜயலட்சுமி அடிக்கடி வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். அதன்படி சமீபத்தில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், என்னால் உங்களைப் பிரிந்து வாழ முடியவில்லை, தயவுசெய்து என்கிட்ட பேசுங்க, இந்த கோர்ட், கேஸ், சண்டை சச்சரவு எல்லாம் தேவையே இல்லை, நான் ஒன்றும் உங்களோட கள்ள காதலி கிடையாது. நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டியது இல்லை. மீடியா நண்பர்களே எனது கணவர் சீமானை என்னுடன் சேர்த்து வைத்து விடுங்கள் என்று அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.
சீமான் மாமா! நீங்க இல்லாம என்னால இருக்க முடியாது, வந்துருங்க… நடிகை விஜயலட்சுமி வீடியோ….!!!
Related Posts
BREAKING: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?… அதிகாரப்பூர்வ விளக்கம்…..!!!
தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம். ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின்படி மின்வாரியம் செயல்படுவதாகவும்…
Read moreஇனி அலைய வேண்டாம்… அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்… மின்வாரியம் அசத்தல் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் மின்சார வாரியத்தில் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தல், மின்தடை மற்றும் புகார் தெரிவித்தல் என அனைத்திற்கும் app1.tangedco.org/nsconline என்ற இணையதளத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். முன்னதாக மேற்கூறிய…
Read more