
வித்தியாசமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் வீடியோவில், ஒரு நபர் சமோசா போன்ற உணவை தயார் செய்கிறார். ஆனால் அவர் மாவை கட்டையால் தேய்த்து விட்டு அந்த கட்டையை அக்குள் பகுதியில் வைத்து வேலை பார்க்கிறார்.
तभी मैं सोचूँ कि समोसे में गर्मियों में नमक ज़्यादा क्यों होता है कभी कभी
😳😳😳😳😳😳 pic.twitter.com/ap5NcY9QpM— HasnaZarooriHai🇮🇳 (@HasnaZaruriHai) June 15, 2025
அதன் பிறகு அதே கட்டையை வைத்து மாவை தேய்த்து உணவை தயார் செய்கிறார். அந்த வீடியோ பார்ப்பவரை சிரிக்க வைத்தாலும் இது உணவின் தரம் குறித்து கேள்வி எழுப்புகிறது.
பொதுவாக கடைகளில் விற்பனை செய்யும் உணவுகளை மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது சுகாதாரமற்ற முறையில் அந்த நபர் உணவை தயார் செய்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.