தமிழகத்தில் பொங்கல் சிறப்பு பேருந்துகள் குறித்து அறியவும் புகார் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சிறப்பு பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கத்தில் தலா 5 முன்பதிவு மையம் மற்றும் தாம்பரத்தில் ஒரு முன்பதிவு மையம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்து குறித்து புகார் எண்கள் அறிவிப்பு… தமிழக அரசு…!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more