
கர்நாடகாவில் சகோதரனே தங்கையை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்து, அதை வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள மசூதியில் குரான் படிக்க சென்றுள்ளார்.
அங்கு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மதகுரு ஒருவர், குரான் படிக்க வந்த சிறுமிக்கு பேய் பிடித்ததாகக் கூறி பாலியல் வன்கொடும செய்துள்ளார். பாலியல் உறவால் தான் சாத்தானை விரட்ட முடியும் என அவரும் வன்கொடுமை செய்ததால் இருவர் மீதும் போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.