லகான் படத்தின் கலை இயக்குநர் நிதின் தேசாய் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிதி நெருக்கடியால் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்த நிலையில், மகராஷ்டிராவில் உள்ள கர்ஜாத் ஸ்டுடியோவில் நிதின் தேசாய் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அவரது மறைவிற்கு திரை பிரபலங்கல், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
சற்றுமுன்: லகான் பட கலை இயக்குநர் தற்கொலை… அதிர்ச்சியில் திரையுலகம்…!!
Related Posts
என்னை ஜாதி வெறியன் என்று அடையாளப்படுத்துகிறார்கள்… மதயானை கூட்டம் பட இயக்குனர் வருத்தம்…!!!
தமிழ் சினிமாவில் மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இந்த படம் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் அவர் அடுத்ததாக நடிகர் சாந்தனுவை வைத்து ராவணக்கோட்டம் என்ற படத்தை இயக்கினார். இந்த…
Read moreதீபாவளி ரேசில் களமிறங்கும் நடிகர் சூர்யாவின் “கங்குவா”….? செம ஹேப்பியில் ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். அதோடு படத்தில் கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி,…
Read more