தமிழ்சினிமாவில் அரை நூற்றாண்டு காலமாக கோலோச்சிய பிரபல திரைப்பட எடிட்டர் ஆர்.விட்டல் (91) இன்று காலமானார். ரஜினியின் ஆடு புலி ஆட்டம், படிக்காதவன், முரட்டுக்காளை, நல்லவனுக்கு நல்லவன், கமலின் ஜப்பானில் கல்யாணராமன், விக்ரம் மற்றும் ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் வெளியான பல திரைப்படங்களில் ஆர்.விட்டல் எடிட்டராக பணியாற்றியுள்ளார். அவரது மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சற்றுமுன்: தமிழ் சினிமா பிரபலம் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்…!!
Related Posts
BREAKING: ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு…. திடீர் திருப்பம்…!!
அட்சய திரிதியையொட்டி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹53,280க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து ₹6,660க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை…
Read moreBREAKING: மாணவர்களுக்கு மாதம் ₹1000.. தமிழக அரசு அறிவிப்பு…!!
மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில், முதல்வரின் தனிச் செயலாளர் முருகானந்தம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 6 -12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில்…
Read more