அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை தமிழகத்தின் பொது இடங்களில் ஸ்கிரீன் கட்டி ஒளிபரப்பு செய்ய காவல்துறை தடை விதித்துள்ளது. அதே நேரம் ராமர் பெயரில் கோவில்களில் பூஜைகள் செய்யவோ அன்னதானம் செய்யவோ எந்த தடையும் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இப்படியான பொய்யான செய்தியை வெளியிட்ட நாளிதழுக்கு தமிழக அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பதட்டமான விவகாரம் என்பதால் பொறுமையாக செயல்படவும்.
சற்றுமுன்: தமிழகம் முழுவதும் தடை … அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“800 வருஷம் ஆண்டவர்கள் பற்றி பாடம் இருக்கு”… ஆனா 2400 வருஷம் ஆண்ட சோழப் பேரரசு பற்றியில்லை… நம் வரலாற்றை சேர்ப்பதில் என்ன தவறு..? நடிகர் மாதவன் ஆதங்கம்..!!
மத்திய அரசு சமீபத்தில் NCERT பாட புத்தகங்களில் இருந்து முகலாயப் பேரரசர்கள் குறித்த வரலாறை நீக்கிவிட்டதாக ஒரு செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக தற்போது நடிகர் மாதவன் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,…
Read more“ராஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக சொன்னது உண்மை”… போட்டுடைத்த எல்.கே சுதீஷ்… கூட்டணியிலிருந்து தேமுதிக விலகல்..? பரபரப்பில் அரசியல் களம்.!!
தேமுதிக கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள எல்கே சுதீஷ் அதிமுக தங்களுக்கு ராஜ்யசபா சீட்டு தருவதாக வாக்குறுதி கொடுத்தது உண்மை என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக வாக்குறுதி கொடுத்தது உண்மை, நேரம் வரும்போது…
Read more