
ரஜினி நடிப்பில் ஆக.10ம் தேதி உலகம் முழுவதும் வெளியான “ஜெயிலர்” படம் அடுத்தடுத்து பல ரெக்கார்டுகளை படைத்து வருகிறது. இந்த நிலையில், படம் வெளியாகி ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.375.40 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த நம்பர்-1 wsர்-1