மதுரை சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த வாரம் 180க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது 60 சரிந்து 120க்கு விற்பனை ஆகிறது. ஒரு பக்கம் தக்காளி, காய்கறிகளின் விலை விண்ணைத் தொட்டு இருக்கும்போது சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி சற்று ஆறுதல் அடையச் செய்கிறது. தேனி மாவட்டத்தில் இருந்து வெங்காய வரத்து அதிகம் உள்ளதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
சற்றுமுன்: சின்ன வெங்காயம் விலை 60 சரிவு…. சற்று ஆறுதல் செய்தி..!!
Related Posts
JUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
Read moreBREAKING: 3 நாட்களுக்கு மேகமலை அருவிக்கு செல்ல தடை…!!
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவிக்கு செல்ல மூன்று நாட்கள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்திற்கு இன்று அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.
Read more