ஈரோடு வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் கட்டுப்பாட்டு அறிக்கை மாற்றப்பட்டுள்ளார். ஈரோடு புத்தக காட்சியில் இந்துத்துவாவை விமர்சிக்கும் புத்தகங்களின் சுவரொட்டியை அவர் அகற்ற உத்தரவிட்டார். இதனை எதிர்த்து பெரியாரிய அமைப்புகள் கண்டன குரல்கள் எழுப்பின. இந்நிலையில் தற்போது சண்முகம் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தை மாவட்ட எஸ்பிக்கு தெரியப்படுத்தாத காவலர் மெய்யழகனும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சற்றுமுன்: அதிரடியாக மாற்றியது தமிழக அரசு…. பறந்தது உத்தரவு..!!!
Related Posts
குஷியோ குஷி..!! இன்று நடைபெறும் பிரம்மாண்ட விழா… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக பிரமாண்டமாக நடைபெறும் திருச்செந்தூர்…
Read moreதமிழகத்தில் இன்று முதல் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்… பெண்களுக்கு கூடுதல் தளர்வுகள்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மாதந்தோறும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயன்பெறும்…
Read more