அதிமுக மூத்த தலைவரும், மன்னார்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கு.சீனிவாசன் சற்றுமுன் காலமானார். க கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது. 1991 -1996 வரை அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சீனிவாசன். இவர் ஜெ.வின் அன்பை பெற்றவர்.அவரது மறைவிற்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சற்றுமுன்: அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ காலமானார்…. சோகம்…!!
Related Posts
பிரதமராக 3-வது முறை பொறுப்பேற்ற நரேந்திர மோடி… தவெக தலைவர் விஜய் வாழ்த்து…!!
இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதனால் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்த நிலையில் நேற்று நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக…
Read moreதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறந்த முதல் நாளில் மாணவர்களுக்கு உளவியல் கவுன்சிலிங் வழங்க அரசு பள்ளிகள் ஏற்பாடு செய்துள்ளன. அத்துடன் புதிய கல்வி ஆண்டுக்கான வழிகாட்டும் வகுப்புகளும் நடக்க…
Read more