மக்களவைத் தேர்தல் தேதி நேற்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஊட்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், வரவிருக்கும் தேர்தலில் வாக்களிக்க நமது நாட்டின் அனைத்து இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களையும் கேட்டுக்கொள்கிறேன்! இந்தத் தேர்தல் சரியான வேட்பாளருக்கு வாக்களிக்க உங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தவும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
சரியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள்…. இளம் தலைமுறையினருக்கு ஜெயம் ரவி வேண்டுகோள்…!!
Related Posts
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் ஏற்பாடு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் திட்டம்…!!
தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல நல்லத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நடந்து…
Read moreபயணிகள் கவனத்திற்கு…! இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!
சென்னையில் பள்ளி, கல்லூரிகள் செல்வோர்க்கு வசதியாகவும், வேலைக்கு செல்வோர் மற்றும் அலுவலகம் செல்பவர்களின் வசதிக்காகவும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரவு ஒன்பது முப்பது மணிக்கு மேல் 15 மின்சார ரயில்களானது…
Read more