
பொதுவாகவே ஒருவரின் வாழ்க்கையில் கல்லூரி பருவம் என்பது எண்ணற்ற நினைவுகள் கொண்டதாக இருக்கும். நம்மில் பலர் சிறிய மற்றும் பெரிய தகராறுகளை செய்திருக்கலாம். பொதுவாக துறுதுறுவென இருக்கும் இளைஞர்கள் பல காரணங்களுக்காக தங்களுடைய நண்பர்கள் உடன் சண்டையிடுவார்கள். இருந்தாலும் பெண் மாணவிகள் இடையே கடுமையான அடிதடி சண்டையை காண்பது என்பதே மிகவும் அரிதான நிகழ்வாக தான் இருக்கும்.
தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் கல்லூரி பெண்கள் இருவர் கடுமையான அடிதடியில் ஈடுபடுகின்றனர். அதற்கான காரணம் என்ன என்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை . இரு பெண்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கல்லூரி வளாகத்தில் பெரும் மோதலாக மாறியது. தற்போது அவர்கள் சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
No context kalesh b/w Two Girls inside Amity university Noida pic.twitter.com/PXSYBalrWQ
— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 13, 2023