இந்தியாவில் நடைபெறும் ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டியில் இளம் வயதில் சதம் அடித்தவர் என்ற சச்சின் தனது 22 வயதில் செய்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்காத நிலையில் அந்த சாதனையை தற்போது மும்பை வீரர் முஷீர் கான் (19) முறியடித்துள்ளார்.. விதர்பா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். 1994-95 சீசரின் 22 வயதில் சச்சின் அடித்த சதமே இதுவரை சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சச்சினின் 30 வருட சாதனையை முறியடித்த 19 வயது வீரர்… குவியும் வாழ்த்துக்கள்…!!!!
Related Posts
டி20 உலகக்கோப்பை… அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா… அயர்லாந்தை வீழ்த்தி முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி..!!!
ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி நேற்று தன்னுடைய முதல் போட்டியில் அயர்லாந்துடன் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய அயர்லாந்து அணியால்…
Read moreஆமா, அது உண்மைதான்…. செய்தியாளர்கள் சந்திப்பில் உண்மையை உடைத்த ராகுல் டிராவிட்….!!!
நியூயார்க்கில் இன்று நடைபெறும் டி20 WC லீக் போட்டியில் அயர்லாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட், நாக் அவுட் போட்டிகளில் – தங்கள் வெற்றிக்கோட்டையை கடக்கவில்லை என்பது உண்மைதான்…
Read more