திமுக செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பேசியதாவது, கோழைச்சாமியான பழனிச்சாமி டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக பாஜகவை கண்டித்தாரா? அம்பேத்கரை கொச்சைப்படுத்திய ஒன்றிய அமைச்சருக்கு எதிராக கீச்சு குரலாவது கத்தினாரா? பிரதமரை எதிர்த்து பேசும் துணிச்சல் அவருக்கு இருக்கா? என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.