கோடை காலம் தொடங்கியுள்ளதால் ஆந்திர மாநிலத்தில் வருகின்ற மார்ச் 18 ஆம் தேதி முதல் இந்த கல்வியாண்டு முடியும் வரை அனைத்து பள்ளிகளும் மறைநாள் மட்டுமே செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னதாக தெலுங்கானா மாநில அரசும் பள்ளிகள் மார்ச் 15 முதல் அரை நாள் மட்டுமே செயல்படும் என அறிவித்திருந்தது. தமிழகத்திலும் வெயில் அதிகமாக இருப்பதால் அண்டை மாநிலங்களைப் போல தமிழக அரசு இந்த முடிவை எடுக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொளுத்தும் வெயில்… அனைத்து பள்ளிகளும் அரைநாள் மட்டுமே… மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!
Related Posts
வங்கிக்கடன் மோசடி வழக்கு: DHFL இயக்குநர் தீரஜ் வத்வான் கைது…!!!
வங்கிக் கடன் மோசடி வழக்கில் DHFL இயக்குநர் தீரஜ் வத்வானை, சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 17 வங்கிகளில் சுமார் ₹34000 கோடி மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்த நிலையில், சிபிஐ அவரைக் கைது செய்து…
Read moreதாடியை ட்ரிம் செய்த ராகுல்…. எல்லாம் முடிந்தது, ஆனால்…. காங்கிரஸ் போட்ட X பதிவு..!!!
மக்களவை தேர்தலுக்காக ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், ரேபரேலியில் முகாமிட்டு அவரது சகோதரி பிரியங்கா காந்தி ராகுலின் வெற்றிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் சலூன் கடையில் நேற்று தனது தாடியை…
Read more