இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 10 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இதில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ்க் ஈரானும் உதவி செய்து வருகிறது. இரு தரப்பிலும் தாக்குதல்கள் தொடர்ந்து வருவதால் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் ஆயுதப்படையினர் தங்களால் கொல்லப்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.